26 May 2017

உ.சா.ரா.


புது குரூப்
            புது வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்த புருஷோத்தமன் விரைவில் தன் புதுக்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்தார்.
*****
உ.சா.ரா.
            இரண்டாவதும் பெண் என்ற சிஸ்டரிடம், "அவளை இன்ஜினியருக்குன்னு முடிவு பண்ணிட்டதால, இவளை டாக்டருக்குத்தான் படிக்க வைக்கணும்!" என்றான் உ.சா.ராமசாமி.
*****
ஸ்கெட்ச்
            பாரில் இருந்த ரெளடி சேகரைப் பிடிக்க தன் டீமோடு சென்ற இன்ஸ்பெக்டர், ரகசியமாக இன்னொரு டீமை அவனுக்குச் சொந்தமான காயலான் கடை குடோனுக்கு அனுப்பினார்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...