2 May 2017

பஞ்சம் பிழைத்தல்


பஞ்சம் பிழைத்தல்
            தமிழ்நாட்டின் திரும்பிய பக்கமெல்லாம் பஞ்சம் பிழைக்க வந்தனர் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிக்கு.
*****
பர பர
            இடைத்தேர்தல் முடிவுகளை விட பரபரப்பாக இருந்தது, இடைத்தேர்தல் நடத்தப்படுமா? ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கான முடிவு.
*****
இது புதுசு!
            "வேட்பாளருக்கு மாரடைப்பு வந்து இறந்தா இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கு!" என்று டீக்கடையில் இருவர் பேசிக் கொண்டு இருக்கும் போதே, இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் வேட்பாளர் மாரடைப்பால் மரணம் என்ற செய்தி ப்ளாஷ் நியூசில் மின்னியது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...