18 Apr 2017

நீ அதுக்கு சரிபட்டு வர மாட்ட!


தியானச் சொற்கள்
            தியானம் செய்து விட்டு தினேஷ் பேசிய வார்த்தைகள் அனைத்தும் பொறுக்க முடியாதவை.
*****
நீ அதுக்கு சரிபட்டு வர மாட்ட!
            மக்கள் போராளிக்குத் தேர்தலில் கிடைத்தவை முப்பது வாக்குகள்.
*****
களவு
            ப்ரியா வைத்து விட்டுச் சென்ற செல்போனை அவசரமாக எடுத்து பார்க்க முயன்ற மகேஷ்க்கு ஏமாற்றமாக இருந்தது. லாக்கில் இருந்த செல்போன் பாஸ்வேர்டு கேட்டது.
*****

No comments:

Post a Comment