வீரம்
"தற்கொலை பண்ணகிட்ட மாதிரி தூக்கு
வேணாம்! என்கெளண்டரே பண்ணிடுங்க!" என்றான் போராளி வசந்தன்.
*****
சுகர் பிரி
சுகர் பிரி பொருட்களாகப் பார்த்து எடுத்துக்
கொண்டிருந்தான் ஏ.சி. சூப்பர் மார்க்கெட்டில் பர்சேஸ் செய்து கொண்டிருந்த நவீன்.
*****
எமர்ஜென்ஸி
மாரடைப்பில் உயிர் பிரிந்த டாக்டர் புருஷோத்தமன்
சற்று முன் வரை எமர்ஜென்ஸி வார்டில் முக்கிய ஆபரேஷன் செய்து கொண்டிருந்தார்.
*****
No comments:
Post a Comment