ஒன்ஸ் அபான் ஏ டைம்
இந்த நீச்சல் குளம் இருந்த இதே இடத்தில்தான்
ஒரு காலத்தில் ஊர்ப் பொது குளம் இருந்தது.
*****
பாடங்கள்
"இந்தக் காடுகள் எப்படி அழிஞ்சுதுன்னா..."
என்று விளக்கம் கொடுத்து விட்டு, அடுத்து ஹைட்ரோ கார்பன் குறித்த பாடம் நடத்தத் தொடங்கினார்
வேதாச்சலம்.
*****
முன் ஜாமீன்
அடியாட்களை வைத்து எதிர் தரப்பைத் தூக்கி
வக்கீல் சண்முகநாதன் அதற்கு முன்னே அடியாட்கள் அனைவர்க்கும் முன் ஜாமீன் எடுத்திருந்தார்.
*****
No comments:
Post a Comment