19 Apr 2017

டென்ஷன் ப்ளீஸ்!


டென்ஷன் ப்ளீஸ்!
            ஆபீஸ் பைல்களை அலங்கோலமாகப் போட்டு விட்டு ஓடும் அலமேலுவுக்கு வீட்டில் எடுத்தப் பொருள் எடுத்த இடத்தில் இல்லா விட்டால் டென்ஷன் ஏகத்துக்கும் எகிறி விடும்.
*****
ஓர் அதிர்ச்சி! ஓர் ஆச்சர்யம்!
            "காபியில சுகர் வேணாம்!" என்று சொன்ன மாப்பிள்ளையை அதிர்ச்சியோடு பார்த்தவர்கள், அவர் நீட்டிய நாட்டுச் சர்க்கரையைப் பார்த்ததும் ஆச்சர்யமயாய்ப் பார்த்தனர்.
*****
பிஞ்சுப் பழம்
            "அபார்ஷன்" என்று ஸ்கூல் யூனிபார்மில் வந்த பெண்ணைப் பார்த்ததும் அதிர்ச்சியானார் டாக்டர் அருந்ததி.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...