19 Apr 2017

கண்மூடல்


என்ப
பொட்டப் புள்ள
என்பார்கள்
மகனையும்
பெற்றுக் கொடுப்பவளை.
*****

கண்டுபிடிப்பு
எப்படியோ
கண்டுபிடித்தார்கள்
ஒரு நாள்தானே என்று
உள்ளாடைப் போடாமல்
விட்டவனை.
*****

கண்மூடல்
காணும் வரை
கஷ்டத்தை கண்டு விட்டு
வாழும் வரை
அதை மட்டுமே அனுபவித்து விட்டு
நல்ல நிலை வரும்
நேரம் பார்த்து
கண் மூடுவர்
தந்தைமார்கள்.
*****

No comments:

Post a Comment