2 Apr 2017

பிடித்த பொம்மை


முடிவு
            "நாமளும் எதார்த்தமா ஒரு நல்ல பேய்க்கதையா எடுப்போம்!" என்று முடிவெடுத்தார் எதார்த்தப் படங்களை இயக்கும் பாரதிமுருகன்
*****
பிடித்த பொம்மை
            "அம்முக்குட்டிப் பாப்பாவுக்குப் பிடிச்ச மாதிரி ஒரு நல்ல பேய் பொம்மையா வாங்கிட்டு வாடா!" என்றார் பாட்டி அலமேலு பேத்திக்காக.
*****
விசாரணை
            "கடைசியா அறிவாளனைப் எப்போ பார்த்தே?" என்ற கேள்விக்குப் பதில் சொன்னான், இளஞ்செழியன், "போலீஸ் விசாரணைக்குப் போறதுக்கு முன்னாடி!"
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...