18 Apr 2017

அதே விலை!


டிராபிக்
            காரை பார்க்கிங் செய்து விட்டு வருவதற்குள் ஷியாமோடு சேர்ந்து சரியான நேரத்திற்கு வந்திருந்தான் சைக்கிளில் வந்த சபாபதி.
*****
அதே விலை!
            அதே விலையில் இன்னும் ஐந்து ரூபாய் ரொட்டி பாக்கெட் அளவு குறைவாக.
*****
அதன் எதிர்
            கொட்டுபவர்களுக்கு குப்பை, பொறுக்குபவர்களுக்கு வாழ்க்கை.
*****

No comments:

Post a Comment