2 Apr 2017

அர்த்தப்பாடு


தனிமை பயம்
            "தனியா இருக்க பயமா இருக்கும்மா! என்னை ஹோம்லேயே சேர்த்து விட்டுடும்மா!" அழுதான் பிரவீன் வீட்டில் வைத்து பூட்டி விட்டு வேலைக்குச் சென்று வரும் அம்மாவிடம்.
*****
அர்த்தப்பாடு
            "சம்மர் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே வெயில் ஆரம்பிச்சிடுச்சே!" என்றார் டபுள் மீனிங் வசனகர்த்தா இரட்டைச்சாமி.
*****
ரொம்ப பிஸி
            பத்து நாட்கள் மெடிக்கல் லீவ் போட்டிருந்த பரமசிவம் பேஸ்புக்கில் பிஸியாக இருந்தார்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...