2 Apr 2017

உள்பூட்டு


செரித்தல்
அத்தனை வசவுகளையும்
அநாயசமாகச் செரித்துக் கொள்கிறது
பொறுமையான மனது.
*****

நம் நாடு
பூட்டிய வீட்டினுள்
உள்ளிருக்கும்
மனிதர்கள் மலிந்த
சுதந்திர நாடு
எம் நாடு.
*****

உள்பூட்டு
சகல வசதிகளும்
நிரம்பிய
ஒரு வீட்டுக்குப்
போட்டுக் கொள்கிறார்கள்
சிறைச்சாலை போன்ற
ஓர் உள்பூட்டு.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...