ஐடியா
"ஸ்டேட்லைட் உரிமையை
யாரும் வாங்கிக்க மட்டேங்றாங்க சார்!" என்றதும் "நாமளே திருட்டு டிவிடி போட்டுட்டா
என்ன?" என்றார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்.
*****
ஓவர் ஆல் ரிலீஸ்
"எப்படியாவது படத்தைப்
பார்த்தால் சரி!" என்று முழு படத்தையும் துண்டு துண்டாக இணையத்தில் வெளியிட ஆரம்பித்தார்
தயாரிப்பாளர்.
*****
நோ
கிட்
"என்
மனைவி ரொம்ப அழகானவ!" கணவன் சொன்னதைக் கேட்டு மேக்கப் கிட் வாங்கும் ஐடியாவை
கை விட்டாள் தாரா.
*****
No comments:
Post a Comment