3 Mar 2017

மனது


மனது
மழைத் தொடங்கியதும்
குடைத் தேடத் தொடங்கிய
மனது
குழந்தையைக் கண்டதும்
தன்னையறியாமல்
காகிகக் கப்பலாகி விடுகிறது!
*****

ஏதோ...
மூடிய கைகளுக்குள்
ஏதோ இருக்கிறது
என்றே சொல்வார்கள்
அதற்குள்
ஒன்றும்
இல்லாத போதும்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...