2 Mar 2017

கோளாறு


நல்ல தொழில்
வேலை கிடைக்காத விரக்தியில், "சாமியாரா போகலாம்னு இருக்கேன்!" என்ற ராகவனிடம், லெட்சுமணன் சொன்னான், "அதுவும் நல்ல தொழில்தான்டா!"
*****
பொறுப்பு பொன்னம்பலம்
"பொண்ணுங்க பின்னாடி சுத்தாதடா!" என்று அப்பா சொன்னதைக் கேட்டு பொறுப்பாக வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்தான் பொன்னம்பலம்.
*****
கோளாறு
"விமானத்துல கோளாறு!" என்றதும் ஜெர்க்காகிப் போனார் சுவிட்சர்லாந்து சென்று கொண்டிருந்த தலைவர்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...