2 Mar 2017

காலந்தோறும் காதல்


காலந்தோறும் காதல்
எஸ்.எம்.எஸ்ஸில்
காதல் சொன்னானாம்
மூத்த அண்ணன்.
பேஸ்புக்கில்
காதல் சொன்னதாகச் சொன்னாள்
நடு அக்கா.
வாட்ஸ் அப்பில்
ப்ரபோஸ் பண்றாண்ணா
என்கிறான் கடைசித் தம்பி.
*****

உத்தமன் என...
உரசாமல் இருந்ததற்காக
உத்தமன் என
நினைத்துக் கொண்டாள்
சேலை விலகிய பிரதேசத்தில்
கண்கள் மொய்த்ததை அறியாமல்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...