4 Mar 2017

பேயை வரவழைப்பவர்


கூட வர மாட்டேன்!
"இனிமே எங்க கூப்பிட்டாலும் வர மாட்டேன்!" என்றாள் அனிதா பார்க்கும் இடம் எல்லாம் வண்டியை நிறுத்தி பேசிக் கொண்டிருக்கும் அப்பாவிடம்.
*****
கெட்ட கனவு
"கெட்ட கெட்ட கனவா வர்ருதுப்பா!" என்று அழுதான் ராகேஷ் கட்டு கட்டாக கனவில் வந்த பழைய ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளைக் கண்டு திடுக்கிட்டு.
*****
பேயை வரவழைப்பவர்
"இந்த இடத்துல பேய் வரும் பாருங்க!" என்றார் இதற்கு முன்னே அந்தப் பேய் படத்தைப் பார்த்து விட்ட சாமியப்பன்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...