4 Mar 2017

அம்மா எப்படிச் செத்தாங்க?


க்ளீன் ப்ளேஸ்
"சுத்தமா இருக்குற இடம் ஒண்ணு சொல்லு!" என்றவுடன் பட்டென்று சொன்னான் ப்ரகதீஷ் "ஏ.டி.எம்!"
*****
அம்மா எப்படிச் செத்தாங்க?
            "உங்களைப் பார்க்க முடியாத ஏக்கத்துலதான் அம்மா செத்தாங்க!" என்று "எப்படி அம்மா செத்தாங்க?" என்ற சேகருக்குப் பதில் சொன்னார் முதியோர் இல்ல காப்பாளர்.
*****
டீ டூ பிரைன்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் அனைத்துப் பாகங்களையும் எடுத்தவர் தலையணையாக்கிப் படுத்துக் கொண்டார்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...