நல்லது
நினைமின்
"நம்மால
யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது சார்!" என்று அடிக்கடி சொல்லும்
பக்கத்து வீட்டுக்காரர் தெருவடைத்து பந்தலும், தெருவெங்கும் ஒலிப்பெருக்கிகளும் வைத்திருந்தார்
மகனின் திருமணத்துக்காக.
*****
டோன்ட்
வேஸ்ட் த டைம்
கவிதை
எழுதியவனை அடித்து உதைத்தது கம்ப்யூட்டர் புரோகிராம் செய்யப்பட்ட ரோபோ.
*****
நடுங்க!
"மண்ணரிப்பைத்
தடுக்க மரங்களை நடணும்!" என்றார் மணல் குவாரி ஒப்பந்தக்காரர்.
*****
No comments:
Post a Comment