10 Mar 2017

மலிவு


ரகசியம்
"நான் சொல்லும் ரகசியத்தைக் காக்க வேண்டும்!" என்றான் வாட்ஸ்அப்பில் பேசியவன்.
*****
மலிவு
மலிவு விலையில் வாங்கி வந்த ஆடை சிறியதாக இருந்தது.
*****
கழிவு
பத்து சதவீத தள்ளுபடியில் வாங்கி வந்த மிக்ஸி பத்து நாள்களோடு தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...