2 Mar 2017

சொர்க்கத்துக்குப் போதல்


டம் காட்டலாமா?
"இப்போ நீங்க நடிச்சு வெளிவந்திருக்கிற இந்தப் படத்தையாவது நம்ம பிள்ளைகளுக்குக் காட்டலாமா?" என்றாள் டக்கர் ஸ்டாரின் மனைவி அமுதா.
*****
சொர்க்கத்துக்குப் போதல்
"சொர்க்கத்துக்குப் போகணும்னா..." என்று பேச்சைத் துவக்கினார் சிறையில் இருந்த சாமியார்.
*****
நேர்மை
"இந்த நேர்மைதான் எனக்குப் பிடிச்சிருக்கு!" என்றார் தேடி வந்து மாமூல் கொடுத்த செயின் சேகரிடம் போலீஸ்காரர்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...