அப்படியே!
படுக்கும்
இடத்தைக் கூட்டக் கூடத் தோன்றாமல் அப்படியே படுத்துக் கொண்டார் ஊரெங்கும் கூட்டி
விட்டு வந்து படுத்த துப்புரவு தொழிலாளி!
|
அத்தனையும் பொன்
"அப்பாவுக்கு மட்டும்
ஆம்பள பிள்ளை மேல ஆசை இல்லாம இருந்திருந்தா, நாங்க இத்தனை பெண் குழந்தைங்க பிறந்திருக்க
மாட்டோம்!" என்றாள் ஆறாவதாகப் பிறந்த மகாலெட்சுமி!
|
பதவி
“இனிமே என் பதவியை யாரும் பிடுங்க முடியாது!”
மார் தட்டிக் கொண்டார் முன்னாள் அமைச்சராகி விட்ட முன்னாள் அமைச்சர்!
|
8 Feb 2017
பதவி
Subscribe to:
Post Comments (Atom)
-
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
-
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
-
பிரதிகளின் கட்டுடைக்கும் புதுயுக கண்ணகி - 'கண்ணகி' நாவல் பெண்ணின் பேருழைப்பைத் தன் நாவலில் தொடர்ச்சியாக பதிவு ...
No comments:
Post a Comment