24 Feb 2017

மயங்கிறார் ஒரு மனிதர்!


பண மாற்றம்
நூறு, ஐம்பது நோட்டுகளை எடுத்துக் கொண்டு பத்து சதவீத கமிஷனுக்கு ஆசைப்பட்டு பழைய நோட்டுகளை மாற்ற தலைவர் இல்லத்தை நோக்கிச் சென்றனர் வசூல் மைய ஊழியர்கள்.
*****
மயங்கிறார் ஒரு மனிதர்!
ஒரு இரண்டாயிரம் நோட்டை வங்கியிலிருந்து எடுக்க காலையிலிருந்து கால் கடுக்க வரிசையில் நின்ற ஆண்டியப்பன், கட்சிப் பிரமுகர்களிடம் மட்டும் எப்படி கட்டுக்கட்டாய் ரெண்டாயிரம் நோட்டுகள் வந்தன என்பதை யோசித்து யோசித்து புரிபடாமல் மயங்கி விழுந்தார்.
*****
ராஜினாமா
முதலாளி தந்த ரெண்டரை லட்சத்தை தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொண்ட ரங்கசாமி மாறுநாளே ரஜினாமா கடிதத்தை அனுப்பினான்.
*****

No comments:

Post a Comment

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை! நூலகங்களுக்குப் போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படி இருந்த நூலகம் இப்படி இரு...