6 Feb 2017

கெளண்ட் டவுன்

கெளண்ட் டவுன்
கெளண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகியது. 10, 9, 8, ,,, 3, 2, 1. சீறிக் கிளம்பியது தீபாவளி ராக்கெட்!


அறிவிப்பு
பேஸ்புக்கில் இணைந்தவர்கள், தங்கள் விவாகரத்தை வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொண்டார்கள்.



பயன்பாடு
உழுவதற்காக வாங்கிய டிராக்டரில் அரிசி லோடு அடித்துக் கொண்டிருந்தார் மாணிக்கம்.


No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...