கெட்டப்
பேய்
கெட்டப் ஒரிஜினலாக வர தற்கொலை செய்து கொண்டார் ஹூரோ!
*****
அன்பு
"நான்
உட்கார்ந்து சாப்பிட்டுகிட்டு இருந்தா மதிய சாப்பாட்டை யார் கவனிக்கிறது?"
சமைக்க ஆரம்பித்தாள் காலையிலிருந்து சாப்பிடாத அம்மா!
*****
புலம்பல்
"இது தெரியாம
வாங்கிட்டேனே!" என்று புலம்பிக் கொண்டு இருந்தான்
4ஜி சிம்மை வாங்கிய 3ஜி மொபைல்காரன்!
*****
No comments:
Post a Comment