22 Feb 2017

கதை விவாதம்


கதை விவாதம்
"வில்லன்கிட்டேயிருந்து ஹீரோ தப்பிக்கிறது டிபரெண்டா இருக்கணும்! பிரெஷ்ஷா திங் பண்ணுங்க!"
"ஏ.டி.எம். வரிசையில புகுந்து வில்லன் கண்ணுல மண்ணை தூவிட்டு ஹீரோ தப்பிச்சிடுறார்! ஹவ் இஸ் இட் சார்?"
*****
வரிசை
போலீஸூக்கு கம்பி நீட்டிய திருடன் ஏ.டி.எம். வரிசையில் நின்று கொண்டிருந்தான்.
*****
அதுதானேப்பா!
"ஏ.டி.எம்.னா வரிசையில நிற்க வைக்குற மிஷின்தானேப்பா?" என்றான் நரேந்திரன் அப்பாவிடம்.
*****

No comments:

Post a Comment

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை! நூலகங்களுக்குப் போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படி இருந்த நூலகம் இப்படி இரு...