22 Feb 2017

அதிகபட்சம்


என்கிறார்கள்!
நிலத்தடி நீர்மட்டம்
பாதாளத்திற்குப்
போய் விட்டது என்கிறார்கள்
வாட்டர் கேனில்
தாகம் தணித்துக் கொள்பவர்கள்!
*****

காசு
காசாகும்
தண்ணீர்
வாட்டர் பாக்கெட்டாகி!
*****

அதிகபட்சம்
ஒளவை என்ற கிழவியோடு
அதியமான் என்ற இளையோன்
கொண்ட நட்பே
அன்றைய
ஆண் - பெண் நம்பு என்க!
*****

No comments:

Post a Comment

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை! நூலகங்களுக்குப் போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படி இருந்த நூலகம் இப்படி இரு...