22 Feb 2017

தருணங்கள்


தருணங்கள்
வலப்பக்கமாகவோ, இடப்பக்கமாகவோ
பிரியும்
இந்தத் தெருவிலொன்றில் சென்றால்
அந்த வீடு வரும்!
அங்கே,
அக்காவும், தங்கையுமாக
பேரழகுப் பெட்டகமாய்
இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்!
வலப்பக்கம் திரும்புவதோ
இடப்பக்கம் திரும்புவதோ
உங்கள் அதிர்ஷ்டத்தில் இருக்கிறது!
நீங்கள் செல்லும் நேரத்தில்
உங்கள் பார்வையில்
அவர்கள் படுவது
உங்கள் பேரதிர்ஷ்டத்தில் இருக்கிறது!
*****

No comments:

Post a Comment

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை! நூலகங்களுக்குப் போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படி இருந்த நூலகம் இப்படி இரு...