20 Feb 2017

டிவோர்ஸ்க்குப் பின் ஒரு அட்வைஸ்


கெளண்டர் அட்டாக்
என்கெளண்டரை முடித்து விட்டு வெற்றிகரமாக திரும்பிக் கொண்டிருந்த ஆனந்தின் மொபைல் சிணுங்கியது, "உங்க ஒய்ப் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க சார்!"
*****
டிவோர்ஸ்க்குப் பின் ஒரு அட்வைஸ்
பரஸ்பரம் விவாகரத்துப் பெற்றுக் கொண்ட பின் அனிதா சொன்னாள், "ஸ்மோக் பண்றரை மட்டும் விட்டுடா ப்ளீஸ்!"
*****
டேர்ன் ஆப் தி கிக்
"நடிகையோட உள்ளாடையை வாங்குறதுல அப்படி என்னடா கிக் உனக்கு?" என்ற க்ரிஷிடம், முனீஸ் சொன்னான், "ஏலத்துல விட்டா நல்ல காசுக்குப் போகும்டா!"
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...