20 Feb 2017

சிக்னல்


குளியல்
சாக்கடை நதி
குளித்துக் கொள்கிறது
பெருவெள்ளத்தில்!
*****

சிக்னல்
ஒரு பாய்ண்ட்
சிக்னல்
கிடைத்தாலும்
புரிந்து கொள்வேன்
என் மீதான
உன் காதலை!
*****

மீண்டும்
அணையைக் கடந்த
நதி
மீண்டும் மாட்டிக் கொண்டது
ஆக்கிரமிப்புகளில்!
*****

No comments:

Post a Comment

நிலாதரனின் ‘புத்தனின் அரிவாள்’ ஓர் எளிய அறிமுகம்!

நிலாதரனின் ‘புத்தனின் அரிவாள்’ ஓர் எளிய அறிமுகம்! கீழத்தஞ்சையின் உழைக்கும் பெருங்குடி மக்களான உழவர் தொல்குடிகளின் வாழ்வியல் தொன்மங்களின் க...