தருதல்
மேலாளர் தராத லீவை
மழை வெள்ளம்
தருகிறது!
*****
அய்யனார் மெஸ்
சாலை விரிவாக்கம்
தூக்கி எறிந்த
கடைகளும்
அய்யனார் மெஸ்ஸூம் ஒன்று.
இடம் மாறிய
மெஸ்ஸூக்குப்
பழைய சுவை
வராமல் போகவே
கூடிய விரைவிலேயே
வாலிப விருந்தோம்பி
பெயர் மாற்றம் கொண்டது
இன்ப்பிரியா இல்லம் என!
*****
No comments:
Post a Comment