26 Jan 2017

அதிர்ச்சி


ஒரு படி
இந்த ஆண்டு மேலும் ஒரு படி முன்னேறியிருந்தார் கவர்ச்சி நடிகை கரீனா.
*****
சேப்டி
குடித்து விட்டு காரோட்டிய குணாலுக்கு வயது 17.
*****
அதிர்ச்சி
தான் கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் இருந்த முதற் காதலி புஷ்பாவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான் சேகர்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...