8 Jan 2017

முதியோர் இல்லம்


முதியோர் இல்லம்
தாத்தாவும் பாட்டியும்
முதியோர்கள் என்றார்கள்.
அவர்கள்
முதியோர் இல்லம்
போன பிறகு
கூடவே
வீட்டிலிருந்து படித்த வாண்டுகள்
ஹாஸ்டல் போன பிறகு
அஸ்வின் இல்லம் என்ற
அந்த இல்லம்
நிஜமாகவே
அப்பா அம்மா மட்டும் வாழும்
முதியோர் இல்லம் ஆனது.
*****

மனசு ஒரு தினுசு
மறதியில்
தள்ளத் தள்ள
அதை
நினைவில் தள்ளுகிறது
மனசு!
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...