ஸ்கூப்
5.0 படப்பிடிப்பின்
போது திருடு போனது directorன் லேப் டாப்.
*****
ஹீரோ
பறந்து
பறந்து அடித்த ஹீரோவிடம் அடி வாங்கி சுருண்டு விழுந்தது ரோபோ.
*****
ஜோசியம்
விவாகரத்து
கிடைக்குமா? கிடைக்காதா? என்று ஜோஷியரைப்
பார்க்கச் சென்றான் முருகன்.
*****
No comments:
Post a Comment