7 Jan 2017

இருந்திருந்தால்...


இருந்திருந்தால்...
"நீ மட்டும் வாட்ஸ்அப்ல இருந்திருந்தா..." என்ற அனிதாவிடம், ராதா சொன்னாள், "கண்டிப்பா அரியர்ஸ் விழுந்திருக்கும்!"
*****

மகன்
தோழரின் மகன் அமெரிக்காவில்.
*****

வீடு
வீடு கட்டுவதற்காக வெட்டிய மரத்தில் பறவையின் கூடு.
*****

சுமை
பாதி வழியிலேயே தூக்கி எறிந்தான் சுமை தாங்காமல் ஸ்கூல் பேக்கை திருடிச் சென்ற திருடன்.
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...