19 Dec 2016

2.0


2.0
"மனிதர்களோடு விளையாடுவது பிடிச்சிருக்கு!" சொன்னது ரோபோ.
*****

எதார்த்த ஜோதிடர்
எதார்த்த ஜோதிடம் சொன்னதுக்கு ரெண்டாயிரம் நோட்டாக கேட்டார்  நீலகண்டன்.
*****

வாழ்த்து
"எல்லார்க்கும் வாட்ஸ் அப்ல பொங்கல் வாழ்த்து அனுப்பிட்டேன்!" என்றான் பொங்கல் என்றால் சாப்பிடாமல் ஆபீஸ் செல்லும் பூமிநாதன்.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...