செம போத ஆகாதே
- நல்ல வாசகம். ஒவ்வொரு மதுப்புட்டியிலும் குடி குடியைக் கெடுக்கும் என்பதற்குப் பதிலாக
எழுதி வைக்கப்பட வேண்டியது.
*****
ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...
No comments:
Post a Comment