9 Nov 2017

அந்நியமயமாதல்

அந்நியமயமாதல்
அந்நிய முதலீட்டுக்கு வரிச் சலுகை
அந்நியப் படங்களிலிருந்து
சுட்டப் படங்களுக்கு
வரிவிலக்கு.
துண்டு விழும் பட்ஜெட்டுக்காக
இருக்கவே இருக்கின்றன
உள்ளூர் வரிகள்.

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...