விகடபாரதி
மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
18 Jul 2017
பவுனம்மா
பவுனம்மா
பெண்கள் 500 கிராம்
தங்கம் வைத்துக் கொள்ளலாம்
என்ற அறிவிப்பைப் பார்த்ததும்
அடகு வைக்க
எடுத்துச் சென்ற
அரை பவுன் தோட்டையே
ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்
நோட்டு மாற்றவும் காசில்லாத
பவுனம்மா!
*****
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
சுத்தம் சோறு போடும் என்பதன் உண்மைப் பொருள்
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம்
பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம் பாமாவின் ‘கருக்கு’ நாவல் 1992 இல் எழுதப்பட்டது. எழுதப்பட்டு முப்பது ஆண்டுகள் கழித்தும் மீண்டு...
சு. தமிழ்ச்செல்வியின் அளம் நாவல் - விமர்சனம்
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
No comments:
Post a Comment