2 Jul 2017

ஆசை அழுக்கு


ஆசை அழுக்கு
            அழுக்குப் பிடித்த மனசுக்கு நடிகையின் குளியல் வீடியோவைப் பார்க்கும் ஆசை.
*****
மிஸ்ஸிங்
            தங்கள் தளத்தின் மூலம் திருமணமானவர்களின் எண்ணிக்கை சொன்ன மேட்ரிமோனியல் சைட்டில், விவகரத்தானவர்களின் எண்ணிக்கை மிஸ்ஸிங்.
*****
மாற்றமில்லை
            மரத்தை வெட்டி, கோயில் கட்டி உள்ளே வைத்த பின்னும் மரத்தடி பிள்ளையார் என்ற பெயர் மட்டும் மாறவில்லை.
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...