புரோட்டாவின் விலை அதிகரித்தது!
ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
கட்சி மூன்று பட்டால் ப்ளக்ஸ் வைப்பவர்களுக்குக் கொண்டாட்டம். ஆளாளுக்கு ப்ளெக்ஸ்
வைக்கிறார்கள். கிழித்துக் கொள்கிறார்கள். ப்ளக்ஸ் கிழிந்து விட்டது என்று மறுபடியும்
வைக்கிறார்கள். ப்ளேடு விற்பனை அமோகமாக நடக்கிறது.
ஒரு நாளைக்கு ஒரே சுவரில் மூன்று முறை
போஸ்டர்கள் ஒட்டுகிறார்கள். மைதாவின் விலை அதிகரித்து விட்டது. ஐந்து ரூபாய்க்குச்
சாப்பிட்ட புரோட்டா இப்போது பத்து ரூபாய்.
*****
No comments:
Post a Comment