ஓவர் டிராப்ட்
கடனில்லை என்று மறுத்த கடைக்காரரின் பேலன்ஸ்
சீட்டில் ஏகப்பட்ட ஓவர் டிராப்ட்டுகள் இருந்தன.
*****
பயன் கோடல்
"எடுக்காம விட்டா வீணாத்தான் போகும்!"
ஆண்டு இறுதியில் எஞ்சியிருந்த ஒரு நாள் விடுப்பை எடுத்து முடித்தான் சங்கர்.
*****
வன்கொடுமை
வன்கொடுமை வழக்கை மூன்று வருடங்களாக வாய்தா
மேல் வாய்தா வாங்கி இழுத்தடித்துக் கொண்டிருந்தான் முருகன்.
*****
No comments:
Post a Comment