17 May 2017

முடிவில் ஒரு செல்பி


பிரார்த்தனை
"கடவுளே! என்னைக் காப்பாத்து!"
என்று மனமார பிரார்த்திக் கொண்டு இருந்தான்
பிரார்த்தனைக் கூட்டம் முடிந்த பின் வந்ததால்
பூட்டிய கேட்டுக்கு
வெளியே நின்று கொண்டிருந்தவன்.
*****

காயம்
"நான் உங்களைக் காயப்படுத்திட்டேன்யா!" என்றேன்.
"அப்படில்லாம் இல்லடா!" என்றார்
குழந்தை அடிப்பது தாய்க்கு வலிக்காது
என்பதைப் போல முகத்தை வைத்துக் கொண்டு.
*****

முடிவில் ஒரு செல்பி
அவரது கடைசி செல்பி
சொன்னது
அவரது முடிவை.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...