அடி
அடிபடுவதற்கென
எப்போதும்
அருகில் இருக்கிறார்கள்
தாயோ
மனைவியோ
சகோதரியோ
எனும் வடிவில்
பெண்கள்.
*****
எது?
விதை
விருட்சம்
எதற்குள் எது?
*****
இனிப்பு
கசக்கும் வேம்பு
இனிக்கும்
நிழல்.
*****
மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...
No comments:
Post a Comment