16 Apr 2017

நெம்புகோல்


நெம்புகோல்
            பெரிய கற்கண்டை உருட்டும் சிறிய எறும்பு.
*****
தலைமுறை இடைவெளி
            பேஸ்புக்கில் அப்பாவின் பிரெண்ட் ரிக்வெஸ்டுக்கு கடைசி வரை அக்செப்ட் கொடுக்காமல் இருந்தான் அன்புச்செல்வன்.
*****
அண்ணாச்சி வாக்கு
            "இதுவரைக்கும் யார்கிட்டேயும் கடன் வாங்குனது மட்டும் இல்ல!" என்றார் வட்டிக்கடைக்கார அண்ணாச்சி.
*****

No comments:

Post a Comment