20 Apr 2017

நாயேன் எனச் சொல்வதோ?!


கொஞ்சம் பொது
கொஞ்சம் சளி
கொஞ்சம் சிறுநீர்
கொஞ்சம் மலம்
கொஞ்சம் எச்சில்
எல்லாம் கொஞ்சம்
கலந்து வைத்து
அத்தோடு கொஞ்சம் சுத்தம்
சேர்த்து வைத்து
செய்தது
நம் பொது இடங்கள்.
*****

நாயேன் எனச் சொல்வதோ?!
நாயன்மார்களே
நாயன்மார்களே
நாயேன் என்று மட்டும் சொல்லாதீர்
விரும்பினாலும் வெறுக்கும்
மனிதர்கள் மத்தியில்
வெறுத்தாலும் விரும்பும்
நாய்.
*****

No comments:

Post a Comment