தூக்கிடுவானுங்க!
"மேல் படிப்பை வெளிநாட்டுல படிச்சதாலதான்டா
தப்பிச்சார். இல்லேன்னா அவரையும் தூக்குதலதான்டா தொங்க விட்டுருப்பாங்க!" அம்பேத்கார்
படத்தோடு, தூக்கில் தொங்க விடப்பட்டு உயிரிழந்த தன் மகனின் படத்தையும் அணைத்துக்
கொண்டு அழுதார் முனுசாமி.
*****
டாக்டருக்கெனப் பிறந்தவர்!
"எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை!
உசிரைக் காப்பாத்திடுங்க!" என்று எல்லாரும் கெஞ்சும் டாக்டர் தர்மன், எவ்வளவு
செலவானாலும் பரவாயில்லை என்று டாக்டர் படிப்புக்கு என்றே படிக்க வைக்கப்பட்டவர்.
*****
போதை (மா)நாடு
மாநாடு சென்று வீடு திரும்பிய மதியழகன்
புல் போதையில் இருந்தான்.
*****
No comments:
Post a Comment