ஒன் பை டூ
"மனுசன்ங்கள்லேயே அரை வேக்காடுகளைச்
சமாளிக்க முடியல. இது தலைவர்கள்ல அரை வேக்காடுகளை..." செய்தித்தாளைப் படித்த மிஸ்டர்
பாமரன் நொந்து கொண்டார்.
*****
சூட்சுமம்
மகனுக்கு அரசியல் ஆசை வந்து விட்டதை அவன்
தியான வகுப்புக்கு சென்றதை வைத்துச் சூசகமாகப் புரிந்து கொண்டார் தலைவர் காட்பாடி
கண்ணுச்சாமி.
*****
கடைசிச்சலுகை
கடனால் செத்த விவசாயியின் கதை வெற்றிகரமாகத்
திரையில் ஓடிக் கொண்டிருந்தது வரிவிலக்கோடு.
*****
No comments:
Post a Comment