16 Apr 2017

நாட்டுக்கோழியும், கே.எப்.சி.யும்


நாட்டுக்கோழியும், கே.எப்.சி.யும்
            கிராமத்துக்குப் போனால் நாட்டுக்கோழி அடித்துப் போடும் அப்பத்தாவுக்கு கே.எப்.சி.யில் சிக்கன் வாங்கிக் கொடுத்தான் விஷ்வா.
*****
உடன் திரும்பல்
            "போன உடனேயே திரும்பிட்டீயே!" என்ற கேட்ட அப்பாவிடம் சொன்னாள் தீபா, "அவங்க வீட்டுல நோ வை-பை.ப்பா!"
*****
ஒற்றுமையே வலிமை
            "கோஷ்டியா பிரிஞ்சா கட்சிச் சின்னம் கூட கிடைக்காது புரிஞ்சுக்குங்க!" சண்டை போட்டுக் கொண்ட அண்ணன், தம்பியிடம் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...