19 Apr 2017

இத்தமிழ் நாட்டில்...


பொய்
பொய்யென்று தெரிந்தும்
நீயும் கேட்பாய்
நானும் சொல்வேன்.
நாளை,
பொய்யென்று அறிந்தும்
நானும் கேட்பேன்
நீயும் சொல்வாய்
பொய்க்குப் பொய்
சரியாகி விட்டது என்ற
பாவனையோடு.
*****

இத்தமிழ் நாட்டில்...
வேறென்ன வேண்டும்
குடிப்பதற்கு
டாஸ்மாக்கும்
அடிபடுவதற்கு
பெண்களும் இருக்க...?
*****

No comments:

Post a Comment