22 Apr 2017

ஐநூறும் ஆயிரமும்


ஐநூறும் ஆயிரமும்
"ஐநூறு கொடுத்தவனுக்கா
ஆயிரம் கொடுத்தவனுக்கா
யாருக்கும்மா ஓட்டுப் போடணும்?"
என்றவனிடம்,
"பணம் கொடுக்காம
ஓட்டு மட்டும் கேட்டுட்டுப் போனானே
அவனுக்குப் போடு"
என்றாள் அம்மா.
*****

கள்ளத்தனம்
ஒரு மின்வெட்டு
ஒருங்கே சொல்கிறது
உன் கள்ளத்தனத்தையும்
ஆள்வோரின்
கள்ளத்தனத்தையும்.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...